ஜனவரி 17 சனிப்பெயர்ச்சி, எந்த ராசிக்கு கஷ்ட காலம்?

Published by: Vijaya Lakshmi | Jan 04, 2023

வாக்கிய பஞ்சாங்கம்

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி மார்ச் 29ஆம் தேதி சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப் போகிறார்.

Published by: Vijaya Lakshmi | Jan 04, 2023

மேஷ ராசி

பொருளாதார நிலை மோசமடையும். தந்தையுடன் கருத்து வேறுபாடி ஏற்படலாம்.

Published by: Vijaya Lakshmi | Jan 04, 2023

மிதுன ராசி

வியாபாரத்தில் பிரச்சனைகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

Published by: Vijaya Lakshmi | Jan 04, 2023

சிம்ம ராசி

உடல் மற்றும் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

Published by: Vijaya Lakshmi | Jan 04, 2023

விருச்சிக ராசி

நல்ல வாய்ப்பையும் இழக்க நேரிடும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரலாம்.

Published by: Vijaya Lakshmi | Jan 04, 2023

மீன ராசி

மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் பிரச்சனைகளை வரும், மிகுந்த கவனம் தேவை.

Published by: Vijaya Lakshmi | Jan 04, 2023

VIEW ALL

Read Next Story