சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும், நினைத்தது நடக்கும்

';

சுக்கிரன்

புத்திக்கூர்மை, அறிவாற்றல், சுகபோகங்கள், பேச்சாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமான சுக்கிரன் ஜூன் 12-ம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சியாக உள்ளார்.

';

சுக்கிரன் பெயர்ச்சி

மிதுன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அளிக்கும். வியாபாரம் மேம்படும். மாணவர்கள் படிப்பிலும் தேர்வுகளிலும் வெற்றி காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

';

ரிஷபம்

சுக்கிரன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். பல பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும்.

';

மிதுனம்

சுக்கிரன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். முன்னேற்றம் அதிகமாகும். பண வரவும் லாபமும் பெருகும்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சுபமானதாக இருக்கும். மாத வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். லாபம் அதிகரிக்கும்.

';

துலாம்

சுக்கிரன் பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story