சனி உதயம்: இந்த ராசிகளுக்கு சனி அருள், ராஜவாழ்க்கை, பண மழை

Sripriya Sambathkumar
Mar 21,2024
';

சனி பெயர்ச்சி

மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார்.

';

சனி பகவான்

சனி பகவான் சில நாட்களுக்கு முன்னர் கும்பத்தில் உதயமானார். இதனால் நல்ல பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகளை பற்ற் இங்கே காணலாம்.

';

மேஷம்

சனி உதயத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு பல வித நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வணிகத் துறையில் அதிக லாபம் ஈட்ட ஒரு நல்ல வாய்ப்பு இப்போது கிடைக்கும்.

';

மிதுனம்

சனி உதயம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைக் கொண்டுவரும். இந்த காலத்தில் நிதி நிலை மேம்படும். கடன்கள் அனைத்தையும் அடைத்து விடுவீர்கள். பண வரவு அதிகமாகும்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுகு சனி உதயத்தால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். லாபம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் நல்ல ஆதரவு கிடைக்கும்.

';

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் உதயத்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் உண்டாகும்.

';

தனுசு

வணிகத்தில் ஈடுபட்டிருகும் தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய தொடர்புகள் கிடைக்கும். இதனால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story