இந்த ராசிகள் மீது சனியின் அருள் மழை: வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

';

சனி பகவான்

நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் சனி பகவான். அவர் மிக முக்கிய கிரகமாக பார்க்கப்படுகிறார்.

';

சனி நட்சத்திர பெயர்ச்சி

ஏப்ரல் 6 ஆம் தேதி சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனார். இதனால் நல்ல பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

';

ரிஷபம்

சனியின் நட்சத்திர மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு விசேஷ பலன்களை அளிக்கவுள்ளது. அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் மாற்றம் சாதகமாக இருக்கும். தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இந்த மாற்றம் லாபத்தை அள்ளித் தரும். கன்னி ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் வாழ்வில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் காண்பார்கள்.

';

கன்னி

சனி நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.

';

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை மிகவும் வலுவடையும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும்.

';

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகமாகும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story