குரு உதயம்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்... ஊர் மெச்சும்படி வாழ்வார்கள்

';

குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பகவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். இந்த குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

';

குரு பெயர்ச்சி

குரு பகவான் மே 7 ஆம் தேதி அஸ்தமனமானார். அவர் இனி ஜூன் 6 ஆம் தேதி காலை 4:36 -க்கு உதயமாகவுள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

';

குரு உதயம்

குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

';

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு உதயம் சாதகமான பலன்களை அளிக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் வந்து சேரும்.

';

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு உதயத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வேலைகளைத் தொடங்குவது சாதகமாக இருக்கும்.

';

தனுசு

தனுசு ராசியினருக்கு குரு பெயர்ச்சி மற்றும் குரு உதயத்தின் தாக்கத்தால் தொழில் துறையில் வெளிநாட்டு ஒப்பந்தம் கிடைக்கும். உங்கள் நிதி நிலையும் மேம்படும், பண வரவு அதிகமாகும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story