சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட மழை, அற்புதமான யோகம்

';

சனி வக்ர பெயர்ச்சி

சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் பல வித நற்பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

';

மேஷம்

இந்த காலத்தில் பொருளாதார அம்சம் வலுவாக இருக்கும். நீங்கள் செய்யும் பணி பாராட்டப்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

';

மிதுனம்

இந்த நேரத்தில் முதலீடு செய்வது நன்மை தரும். நிதி ஆதாயம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரம் மிதுன ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பும், மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். அலுவலகத்தில் பதவி உயரும் வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் சுமுகமான உறவு இருக்கும்.

';

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகளும் இருக்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணியை அனைவரும் பாராட்டுவார்கள்.

';

தனுசு

சனி வக்ர பெயர்ச்சியால் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள். இந்த காலத்தில் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story