சனி பெயர்ச்சி பலன்கள்: 2025 வரை இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்

Sripriya Sambathkumar
May 11,2024
';

சனி பெயர்ச்சி

சனி பெயர்ச்சியால் உருவாகியுள்ள ராஜயோகங்களால் 2025 வரை ராஜ வாழ்க்கை வாழவுள்ள ராசிகள் பற்றி இங்கே காணலாம்.

';

ரிஷபம்

அலுவலக பணிகளில் வெற்றி கிடைக்கும், வணிகத்தில் லாபம் கிடைக்கும், புதிய ஆர்டர்கள் அதிகரிக்கும், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்

';

சிம்மம்

பண வரவு அதிகமாகும், நிதி நிலை நன்றாக இருக்கும், வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும், புதிய வருமான வழிகள் திறக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

';

துலாம்

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும், பயணங்களை மேற்கொள்வீர்கள், குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும், பதவி உயர்வு கிடைக்கும்.

';

விருச்சிகம்

நிதி நிலைமை நன்றாக இருக்கும், மனதில் அமைதி இருக்கும், பண வரவு அதிகமாகும், முன்னேற்றத்திற்கான அதிக வாய்ப்புகள் கிடைக்கும், உடல் ஆரொக்கியம் நன்றாக இருக்கும்.

';

கும்பம்

வெளிநாட்டில் உயர்கல்வி கற்கும் கனவு நிறைவேறும், சமுதாயத்தில் மதிப்பு உயரும், அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும், சிக்கல்கள் தீரும், வெற்றிகள் குவியும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story