குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சாரத்தின் 68 நாட்களும் வேலையில் சூப்பராக இருக்கும் ராசிக்காரர்கள்!

';

நவகிரகம்

ஒன்பது கிரகங்களில் முக்கியமான குரு பகவானின் கடைக்கண் பார்வை வாழ்க்கையில் மனதுக்கு நெருக்கமான துணையை கொண்டு வந்து சேர்க்கும்

';

குரு பகவான்

ஜூன் 13 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்திற்கு சென்ற குரு, ஆகஸ்ட் 20 வரை அங்கிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் ராசிகள்...

';

துலாம்

வேலையில் சுணக்கமாக இருந்த நிலை மாறும், ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தடைப்பட்ட வேலைகள் விரைவில் முடியும்

';

மீனம்

குடும்பத்தில் நல்ல நிலையை ஏற்படுத்தும் இந்த காலகட்டத்தில் வீட்டில் சுப காரியம் நடைபெறும்ம். மனை அல்லது வீடு வாங்கவும், வீடு பழுது பார்க்கவும் வாய்ப்புகள் உண்டு

';

மிதுனம்

முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும், தொழிலில் நல்லது நடக்கும். வேலைவாய்ப்புகளை பிறருக்கு கொடுக்கும் நிலை ஏற்படும். திடீர் பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது

';

மேஷம்

குடும்பத்தில் பெரிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். மேஷ ராசியினரின் வீட்டில் சுப காரியம் நடைபெறுவது நிச்சயம்

';

கன்னி

அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் குரு நட்சத்திரப் பெயர்ச்சி, கன்னி ராசிக்காரர்களின் மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்

';

சிம்மம்

புதிய வாய்ப்புகள் வரும், அவற்றை சரியாகப் பயன்படுத்தினால் முன்னேற்றத்தின் கதவுகள் திறக்கப்படும். வேலை தொடர்பான விஷயத்தில் அவசரப்பட வேண்டாம்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story