தீபாவளியன்று பல்லி பார்த்தால் கில்லியாய் வாழலாம்... இன்னும் இருக்கு, இங்க பாருங்க

';

தீபாவளியன்று அன்னை லட்சுமி அனைவரது வீடுகளுக்கும் வருவதாக ஐதீகம். அன்னை நம் வீட்டிற்கு வந்து அப்படியே தங்க வேண்டும் என்ற ஆசை உள்ளதா?

தீபாவளியன்று அன்னை லட்சுமி அனைவரது வீடுகளுக்கும் வருவதாக ஐதீகம். அன்னை நம் வீட்டிற்கு வந்து அப்படியே தங்க வேண்டும் என்ற ஆசை உள்ளதா?

';

வாஸ்து சாஸ்திரம்

தீபாவளி நாளில் சில குறிப்பிட்ட விலங்குகள் மற்றும் பறவைகளை பார்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்றும் இதன் மூலம் வீட்டிற்குள் வரும் லட்சுமி அப்படியே தங்கிவிடுவார் என்றும் நம்பப்படுகிறது.

';

அதிர்ஷ்டம்

வாஸ்து சாஸ்திரப்படி தீபாவளி நாளில் நமக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் விலங்குகள் மற்றும் பறவைகள் பற்றி இங்கே காணலாம்.

';

பல்லி

தீபாவளியன்று பல்லியைப் பார்ப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. வழிபாட்டின் போது வீட்டைச் சுற்றி பல்லி இருப்பது அதிர்ஷ்டம், எதிர்கால பண வரவிற்கான அறிகுறியாகும்.

';

மூஞ்சூறு

தீபாவளியன்று மூஞ்சூறுகளை நாம் கண்டால் செல்வத்தின் கடவுளான குபேர், மூஞ்சூறுகளை கண்டு மகிழ்ச்சியடைந்து, செல்வத்தை அள்ளி அள்ளி கொடுப்பாராம். இதன் மூலம் வாழ்க்கையின் தொல்லைகள் மற்றும் தடைகளும் விலகத் தொடங்குகின்றன.

';

பூனை

தீபாவளியன்று வீட்டில் பூனையின் வருகையும் பணத்தின் வருகையாகவே பார்க்கப்பட்கின்றது. தீபாவளியன்று இரவில் பூனையைப் பார்ப்பது, லட்சுமி தேவியின் வருகையை குறிக்கிறது.

';

ஆந்தை

தீபாவளியன்று நீங்கள் ஆந்தையைக் கண்டால், லட்சுமி அன்னையே உங்கள் வீட்டிற்கு வந்துள்ளார் என்று மகிழ்ச்சி அடையலாம். இதன்மூலம் துரதிர்ஷ்டம், வறுமை, சண்டைகள் ஆகியவை விலகும்.

';

கருப்பு எறும்பு

தீபாவளி நாளில் வீட்டில் கருப்பு எறும்புகளைக் கண்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இவற்றை காண்பது வீட்டில் செல்வம் பெருகும் என்பதை குறிக்கும்.

';

VIEW ALL

Read Next Story