தரித்திரம் விலகி... செல்வம் கொழிக்க... துளசி மாடத்தில் கோதுமை விளக்கை ஏற்றவும்!

Published by: Vidya Gopalakrishnan | Aug 02, 2023

துளசி மாடத்தில், கோதுமை மாவு கொண்டு செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்றினால், மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 02, 2023

துளசி மாடத்தில் விளக்கேற்றி வந்தால், வீட்டில் செல்வம் கொழித்து பணத்திற்கு பஞ்சம் இருக்காது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 02, 2023

கோதுமை மாவு கொண்டு செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்றும் முன் அட்சதையை தூவி விட்டு பின் அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்றவும்.

அட்சதையை தூவி விட்டு நெய் ஏற்றுவதால், தரித்திரம் விலகி அன்னை லட்சுமியின் அருள் கிடைக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 02, 2023

துளசிக்கு பூஜை செய்வதால், அன்னை லட்சுமியுடன் மகாவிஷ்ணுவும் அதில் வசிப்பார்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 02, 2023

துளசிக்கு பூஜை செய்வதால், வாழ்க்கையில் கை வைத்த விஷயங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 02, 2023

VIEW ALL

Read Next Story