சதுர்கிரஹி யோகம்... அதிர்ஷ்ட மழையில் நனையும் சில ராசிகள்!

';

சதுர்கிரஹி யோகம்

கிரக பெயர்ச்சிகள் காரணமாக கிரகங்கள் இணைவதால் சில யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில், நான்கு கிரகங்கள் இணையும் சதுர்கிரஹி யோகம் அபூர்வமானது.

';

செவ்வாய் பெயர்ச்சி

ஏப்ரல் மாதத்தின் மத்தியில் செவ்வாய் பெயர்ச்சியினால், சுக்கிரன், புதன், செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரஹி யோகம் உருவாகும்.

';

அதிர்ஷ்ட ராசிகள்

சதுர்கிரஹி யோகம் சில ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம், சொத்து மற்றும் வெற்றி ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கும்.

';

கடக ராசி

விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வேலை, தொழில் முன்னேற்றுவதற்கான வாய்ப்புகளை அதிகம் பெறுவீர்கள்.

';

மிதுன ராசி

குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். முயற்சிகளுக்கு பலன் இருக்கும்.

';

தனுசு ராசி

வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். ஆச்சரியத்தை கொடுக்கும் செய்தியை நீங்கள் பெறலாம்.

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story