மேஷம்

உத்தியோக பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

';

ரிஷபம்

மனதில் எதிர்மறையான சிந்தனைகள் உண்டாகும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

';

மிதுனம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் உதவியால் சில பிரச்சனைகள் தீரும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள்.

';

கடகம்

அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும்.

';

சிம்மம்

பிள்ளைகளின் வழியில் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். வியாபார ரீதியான உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும்.

';

கன்னி

அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வரவுகளுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். தொழிலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

';

துலாம்

திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

';

விருச்சிகம்

திர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். உலகியல் வாழ்க்கையை பற்றி புதிய கண்ணோட்டம் பிறக்கும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனதில் சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும்.

';

தனுசு

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள்.

';

மகரம்

முதலீடுகள் செய்யும் பொழுது கவனம் வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

';

கும்பம்

செய்கின்ற செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சுபகாரியம் நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். எதிர்காலம் தொடர்பான சேமிப்பு அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

';

மீனம்

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story