தேவசயனி ஏகாதசி

ஆனி மாதம் வளர்பிறையில் வரும் தேவசயனி ஏகாதசி நாளில் உங்கள் ராசிப்படி ஸ்ரீ ஹரியை வழிபட்டால் விரும்பிய பலன் அனைத்தும் கிடைக்கும்.

';

தேவசயனி ஏகாதசி

தேவசயனி ஏகாதசி நாளில், வாழ்க்கையில் விரும்பிய அனைத்தையும் பெற ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.

';

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெற பகவான் விஷ்ணுவிற்கு வெல்லத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

';

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் ஏகாதசி நாளில் விஷ்ணு மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

';

மிதுனம்

மிதுனம் மிதுன ராசிக்காரர்கள் பகவான் விஷ்ணுவின் ஆசி பெற ஏகாதசி நாளில் பசுவிற்கு உணவளிக்க வேண்டும்

';

கடகம்

கடக ராசிக்காரர்கள் மஞ்சுளா அர்சனை செய்து மஞ்சளால் அர்ச்சனை செய்து விஷ்ணுவை வழிபட பலன் கிடைக்கும்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் பகவான் விஷ்ணுவின் அருளை பெற பீதாம்பர மந்திரத்தை ஜெபிக்கலாம்

';

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஜெபிக்க பகவான் விஷ்ணு வழங்கல் அனைத்தையும் அள்ளிக் கொடுப்பார்.

';

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் பகவான் விஷ்ணுவின் மந்திரங்களை ஜெபிக்க ஆளுமை பண்பு அதிகரிக்கும்

';

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் பகவான் விஷ்ணுவுக்கு தேன் மற்றும் தயிர் அபிஷேகம் செய்யலாம்.

';

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் ஏகாதசி தினத்தில் பகவான் விஷ்ணுவிற்கு தேங்காய் அர்ச்சனை செய்யலாம்

';

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்கள் ஏகாதசி அன்று அன்னதானம் செய்து வர வழங்கள் அனைத்தையும் பெறலாம்

';

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் ஏகாதசி அன்று விஷ்ணு மந்திரத்தை மனமார ஜெபிக்க பலன் கிடைக்கும்

';

மீனம்

மீன ராசிக்காரர்கள் மகாவிஷ்ணுவின் அருளை பெற ஏழைகள் ஆதரவாற்றவர்கள் பிராமணர்களுக்கு அன்னதானம் கொடுக்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story