செல்வம் செழிக்க குபேர லட்சுமி பூஜை

';

தந்தேராஸ்

லட்சுமி குபேர பூஜை செய்தால் செல்வ வளங்கள் வந்து சேரும் என்பது நம்பிக்கை

';

தீபாவளி பண்டிகை

களை கட்டிய தீபாவளிக்கு முன்னதாக வரும் தந்தேராஸ் நாளன்று குபேர பூஜை செய்வது விஷேச பலன்களைக் கொடுக்கும்

';

தந்தேராஸ்

புதிய பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பது பாரம்பரிய நம்பிக்கை

';

அதிர்ஷ்டம்

தீபாவளிக்கு இரு தினங்கள் முன்னதாக வரும் தந்தேராஸ் நாளில் லட்சுமி பூஜை செய்வதும் உலோகப் பொருட்களை வாங்குவதும் நல்லது

';

தீபத் திருநாள்

வட மாநிலங்களில் தீபாவளிக்கு முன்னதாக, தந்தேராஸ் தினத்தன்று அன்னை லட்சுமிக்கு பூஜை செய்கின்றனர்

';

குபேரன்

செல்வத்துக்கு அதிபதி குபேரனுக்கும் தந்தேராஸ் அன்று சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம்

';

தன்வந்திரி

செல்வம் என்றால், வெறும் காசு பணம் மட்டுமல்ல, ஆரோக்கியமும் செல்வத்தில் அடங்கும். பதினாறு பேறுகளில் ஒன்றான ஆரோக்கிய செல்வத்தை அருளும் தன்வந்திரியும் லட்சுமியுடன் தோன்றியவர்

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story