Gold In Dream: உங்கள் கனவில் தங்கம் வருகிறதா? எப்படி வந்தால் என்ன நடக்கும்? தெரிந்துக் கொள்வோம்!!

Published by: Malathi Tamilselvan | Mar 23, 2024

கனவுகள்

ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுக்கு ஒரு அர்த்தம் உண்டு என்று சொல்வார்கள். ஒவ்வொரு கனவுக்கும் பலன் உண்டு

Published by: Malathi Tamilselvan | Mar 23, 2024

தங்கம்

இரவு உறக்கத்தில் தங்கம் மற்றும் நகைகள் வந்தால் அதற்கு பலன் என்ன? அர்த்தம் தெரிந்துக் கொண்டால் நல்லது தானே?

Published by: Malathi Tamilselvan | Mar 23, 2024

அறிவியல்

கனவு அறிவியலின் படி, உங்கள் கனவில் தங்கத்தை கண்டால் அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படும்

Published by: Malathi Tamilselvan | Mar 23, 2024

பலன்கள்

தங்க நகைகளை பரிசாகக் கொடுப்பது சுபமான அறிகுறியாகக் கருதப்படுகிறது. சம்பளம் அதிகரிக்கப்படலாம் அல்லது வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம் என்பதை இது உணர்த்துகிறது

Published by: Malathi Tamilselvan | Mar 23, 2024

கணிப்பு

கனவுகள் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய சமிக்ஞைகளைத் தருகின்றன. அதிலும் தங்கம் தொடர்பான கனவுகள் எதிர்காலத்தைப் பற்றி குறிக்கின்றன

Published by: Malathi Tamilselvan | Mar 23, 2024

செலவுகள்

கனவில் தங்க நகைகளைக் கண்டால், அந்த நபரின் செலவுகள் விரைவில் அதிகரிக்கப் போகிறது என்று அர்த்தம்.

Published by: Malathi Tamilselvan | Mar 23, 2024

கனவில் தங்கம்

உங்கள் கனவில் தங்கம் எப்படி வந்தது என்பதைப் பொறுத்தே, தங்கத்தைப் பார்ப்பது உங்களுக்கு அசுபமானதா அல்லது அசுபமானதா என்பது தெரியும்

Published by: Malathi Tamilselvan | Mar 23, 2024

தங்கம் வாங்குவது

கனவு அறிவியலின் படி, கனவில் தங்கம் வாங்குவதை நீங்கள் கண்டால், அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பெரிய வெற்றியைப் பெறப் போகிறீர்கள் என்பதை இது குறிக்கும்

Published by: Malathi Tamilselvan | Mar 23, 2024

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது

Published by: Malathi Tamilselvan | Mar 23, 2024

VIEW ALL

Read Next Story