செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜூன் 1 முதல் ஒளிமயமான எதிர்காலம்

';

செவ்வாய் பெயர்ச்சி

செவ்வாய் ஜூன் ஒன்றாம் தேதி மதியம் 3:27 மணிக்கு மேஷ ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

';

ராசிகள்

செவ்வாய் பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

';

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி காரணமாக பொருளாதார நிலை மேம்படும். பண வரவு அதிகமாகும். லாபம் அதிகரிக்கும்.

';

மிதுனம்

வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இது லாபகரமான நேரம். இப்பொழுது அதிக லாபம் காண்பீர்கள். வருமானத்திற்கான அதிக வழிகள் திறக்கும்.

';

கடகம்

அரசு வேலைகளுக்காக தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இப்பொழுது கண்டிப்பாக வேலை கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

';

கும்பம்

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story