உதயமானார் குரு: இந்த ராசிகள் வெற்றியின் உச்சம் தொடுவார்கள், லாபம் பெருகும்

';

குரு பெயர்ச்சி

அனைத்து கிரகங்களிலும் சுப கிரகமாக உள்ள குரு பகவான் மே ஒன்றாம் தேதி ரிஷபத்தில் பெயர்ச்சியானார்.

';

குரு உதயம்

ஜூன் மூன்றாம் தேதி குரு ரிஷபத்திலேயே உதயம் ஆகியுள்ளார். குரு உதயத்தால் அதிகப்படியான நன்மைகளை அடைய உள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

மேஷம்

பண வரவு அதிகமாகும், நிதிநிலை மேம்படும், பணி இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

';

மிதுனம்

எதிரிகள் மீது வெற்றி காண்பீர்கள். கணவன் மனைவியிடையே உறவு நன்றாக இருக்கும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும்

';

சிம்மம்

கல்வித்துறையை சார்ந்தவர்களுக்கு இந்த காலம் ஒரு வரப் பிரசாதமாக அமையும். வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். லாபம் அதிகரிக்கும்

';

கன்னி

மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story