சந்திரனின் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு பெயரும் குரு பகவான்! பிரகஸ்பதியின் நட்சத்திர பெயர்ச்சி பலன்!

';

சுபக்கிரகம்

நவக்கிரகங்கள் ஒன்பதிலும் சிறந்தவரான குரு பகவான் சுபக்கிரகம் ஆவார். அறிவிலே மேம்பட்ட தேவர்களின் குருவாய் உயர்ந்தவர் பிரகஸ்பதி

';

பிரகஸ்பதி

ஆரோக்கியம், கல்வி, மணவாழ்க்கை என வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க வேண்டிய அனைத்திற்கும் காரகர் குரு பகவான் தான்

';

குரு பெயர்ச்சி

ரோஹிணி நட்சத்திரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு பகவான், ஆகஸ்ட் 20ம் தேதியன்று மிருகசீரிட நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்

';

பலன்கள்

குருவின் நட்சத்திர பெயர்ச்சி ஒவ்வொரு ராசியினருக்கும் வெவ்வேறு விதமான பலன்களைத் தரும். 12 ராசிகளுக்கும் மாறுபட்ட பலன்களைத் தரும் இந்தப் பெயர்ச்சியால் நன்மை யாருக்கு அதிகம்? தெரிந்துக் கொள்வோம்

';

ரிஷபம்

குருவின் நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.சமூகத்தில் அந்தஸ்து உயரும் என்பதுடன் புதிய பொறுப்புக்களும் கிடைக்கலாம்.

';

சிம்மம்

தடைகள் அனைத்தையும் நீக்கும் குரு பெயர்ச்சி, தொழில், வியாபாரத்தில் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்து தரும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

';

கன்னி

திருமணமாகாதவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் இந்த குருப் பெயர்ச்சி என்பதால் கன்னி ராசியினருக்கு சுப செலவுகளை ஏற்படுத்துவார் குரு பகவான். ஆனால், செலவு செய்வதற்கு சிரமம் இல்லாமல் நல்ல வழிகளையும் உருவாக்கிக் கொடுப்பார்

';

விருச்சிகம்

அடுத்து வரும் 4 மாத காலம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உண்மைத்தன்மைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story