குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், தொல்லைகள் தீரும்

';

குரு பெயர்ச்சி

குருவின் ராசி மாற்றத்துடன் நட்சத்திர மாற்றத்திற்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. குரு பகவான் ஏப்ரல் 17 ஆம் தேதி கிருத்திகை நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகியுள்ளார். அவர் மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவார்.

';

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

';

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும், அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். திருமணம் நிச்சயம் ஆகும். கடன் தொல்லை நீங்கும்.

';

கடகம்

குரு பெயர்ச்சியின் விளைவால் கடக ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். சட்ட சிக்கல்களில் உங்களுக்கு சார்பாக தீர்ப்பு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.

';

விருச்சிகம்

இவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணி இடத்தில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

';

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் இருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story