கவனமா இருங்க மீன ராசிக்காரரே! இது ஜூலை மாத ராசிபலன்கள்

Published by: Malathi Tamilselvan | Jul 01, 2023

மேஷ ராசி

பணவரவு அதிகரிக்கும், வாராக்கடன்கள் வந்து சேரும், மனதில் மகிழ்ச்சி ஏற்படும்

Published by: Malathi Tamilselvan | Jul 01, 2023

ரிஷப ராசி

குடும்பத்தில் சுமூகத்தன்மை நிலவும், தவறான கண்ணோட்டங்கள் மாறும்

Published by: Malathi Tamilselvan | Jul 01, 2023

மிதுன ராசி

பயணங்களுக்கான வாய்ப்பு உண்டு, தொழில் முன்னேற்றம், மன மகிழ்ச்சி அதிகரிக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 01, 2023

கடக ராசி

செலவினங்கள் அதிகமாகும் காலகட்டம், நிதானமாக செயல்படுவது அவசியம்

Published by: Malathi Tamilselvan | Jul 01, 2023

சிம்ம ராசி

தைரியம் அதிகரிக்கும், பண வரத்து அதிகரிப்பதால் நிம்மதி ஏற்படும்

Published by: Malathi Tamilselvan | Jul 01, 2023

கன்னி ராசி

குடும்பத்தில் இணக்கமுடன் செயல்படுவது அவசியம், பொறுமையுடன் செயல்பட வேண்டும்

Published by: Malathi Tamilselvan | Jul 01, 2023

துலாம் ராசி

மனதில் உள்ள கவலைகளை தள்ளி வைத்துவிட்டு, சிந்தித்து செயல்படுங்கள்

Published by: Malathi Tamilselvan | Jul 01, 2023

விருச்சிக ராசி

பண இழப்பு ஏற்படலாம் என்பதால் கவனமாக செயல்படுங்கள்

Published by: Malathi Tamilselvan | Jul 01, 2023

தனுசு

காதல் வாழ்க்கை இனிக்கும், ஆனால் செலவுகளை குறைப்பது நல்லது

Published by: Malathi Tamilselvan | Jul 01, 2023

மகர ராசி

கடன் வாங்கி செலவழிக்க தேவையில்லை என்பதை உணர்ந்தால், நிம்மதி நிலைக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 01, 2023

கும்பம்

புதிய வேலைவாய்ப்புகள் கதவைத்தட்டும், செலவு அதிகரிக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 01, 2023

மீன ராசி

பண வரத்து அதிகரிக்கும் அதே வேளையில் செலவினங்களும அதிகரிக்கும், தொழில் மாற்றத்திற்கான வாய்ப்பு அதிகம்

Published by: Malathi Tamilselvan | Jul 01, 2023

பொறுப்புத் துறப்பு

பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்த ராசி பலன்கள் இவை. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

Published by: Malathi Tamilselvan | Jul 01, 2023

VIEW ALL

Read Next Story