இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை... சிலருக்கு பண விரயம்... சிலருக்கு பணவரவு..!!

Published by: Vidya Gopalakrishnan | Nov 09, 2023

மேஷம்

விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் இருந்துவந்த இறுக்கம் குறையும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவு உண்டாகும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 09, 2023

ரிஷபம்

வருவாயை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பழமையான செயல்களில் ஆர்வம் மேம்படும். வாகனச் சேர்க்கை உண்டாகும். புதுவிதமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 09, 2023

மிதுனம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த மந்தநிலை குறையும்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 09, 2023

கடகம்

நண்பர்களுடைய சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உணவு சார்ந்த விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். மனதில் தோன்றிய கருத்துகளை வெளிப்படுத்துவீர்கள். வருமானத்தில் திருப்தியான சூழல் அமையும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 09, 2023

சிம்மம்

பொன், பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் அடைவீர்கள். கலைகளை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். பேச்சுத் திறமையால் சாதகமான சூழல் உண்டாகும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 09, 2023

கன்னி

பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். உலகியல் வாழ்க்கை பற்றிய புரிதல் மேம்படும். ரகசியமான சில செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 09, 2023

துலாம்

கடன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் உண்டாகும். பிற இன மக்களால் ஆதாயம் அடைவீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். முன்கோபத்தினால் நெருக்கடிகள் தோன்றலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 09, 2023

விருச்சிகம்

சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் செயல்படுவீர்கள். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மறைமுகமான சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 09, 2023

தனுசு

உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நிர்வாகத் துறைகளில் அதிகாரம் மேம்படும். புதிய முயற்சிகளில் அனுபவமும், லாபமும் கிடைக்கும். உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 09, 2023

மகரம்

அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். தந்தைவழி உறவுகளின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் உண்டாகும்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 09, 2023

கும்பம்

பணிகளில் மந்தமான போக்கு ஏற்படும். அலுவலகத்தில் இருந்துவந்த மறைமுக போட்டிகள் குறையும். மற்றவர்களின் செயலால் மனதில் மாற்றம் ஏற்படும். நண்பர்களிடத்தில் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 09, 2023

மீனம்

தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உங்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். தவறிய சில பொருட்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 09, 2023

பொறுப்பு துறப்பு

இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Nov 09, 2023

VIEW ALL

Read Next Story