ஆடி தேய்பிறை சதுர்த்தியில் கணபதி வழிபாடு! வினைகளை வேரறுக்கும் விக்ன விநாயகருக்கு சதுர்த்தி விரதம்!

Malathi Tamilselvan
Jul 24,2024
';

சங்கடஹர சதுர்த்தி

விநாயாருக்கு உகந்த நாட்களில் முக்கியமானது சங்கடஹர சதுர்த்தி நாள். இந்த நாளில் கணபதியை மனப்பூர்வமாக வணங்கினால் விக்னங்கள் வேருடன் அறுந்துபோகும்

';

கணபதி மந்திரம்

ஓம் கணேசாய நம, ஓம் கண் கணபதயே நமஹ என்ற மந்திரங்களை தொடர்ந்து சங்கடஹர சதுர்த்தி நாளில் ஜெபித்துக் கொண்டே இருந்தால், அதிலும் 108 முறை சொன்னால் மனதில் அமைதி ஏற்படும்

';

விரதம்

விநாயகருக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சங்கடஹர சதுர்த்தி விரதம்

';

தேய்பிறை சதுர்த்தி

விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் விரதம் இருந்து வழிபடுவது எல்லாப் பலன்களைத் கொடுக்கக்கூடியது.

';

கணபதி வழிபாடு

சதுர்த்தி தினத்தன்று காலையில் நீராடி, ஆலயத்திற்கு சென்று பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் மாலை சாற்றி, அர்ச்சனை செய்வது சுபபலன்களைக் கொடுக்கும்.

';

அபிஷேகம்

மாலை வேளையில் விநாயகருக்கு செய்யும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்வது பாவங்களை வேருடன் அறுக்கும்.

';

தானம்

விநாயக சதுர்த்தியன்று விரதம் இருப்பது என்பது, காலை முதல் உண்ணாமல் இருந்து, மாலைவேளையில் வானில் நிலவு தோன்றிய பிறகு உணவு உண்பதைக் குறிக்கும்

';

சகல செல்வங்கள்

தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விரதத்தை கடைபிடித்து வந்தால், வாழ்க்கையில் எல்லா நலன்களையும் பெற்று புகழுடன் வாழலாம்

';

VIEW ALL

Read Next Story