குருவருளால் வாழ்க்கை வளம் பெற குரு பகவான் வழிபட்ட தலங்களில் வழிபடலாம்! தட்சிணாமூர்த்தி வழிபாடு!

';

குரு பகவான்

நவகிரகங்களில் குரு மங்களமானவர். தட்சிணாமூர்த்தி என்று பெயர் பெற்ற குரு பகவானுக்கு உரிய நாள் வியாழக்கிழமை

';

வியாழக்கிழமை

குரு பகவானை வியாழக்கிழமையில் வழிபடுவது சிறப்பு! அதிலும் தட்சிணாமூர்த்தியாய் அருள்புரியும் குருவை வழிபட்டால் என்னசிறப்பு என்பதை தெரிந்துக் கொள்வோம்

';

இரும்பூறை

தஞ்சை மாவட்டத்தின் நவக்கிரகத் தலங்களில் ஒன்று இரும்பூறை எனப்படும் ஆலங்குடி. இங்கு குரு பகவானை வழிபடுவது சிறப்பு

';

மயிலாடுதுறை

மயூரநாதர் கோயிலில், குரு பகவான் வழிபட்டு வரம் பெற்ற தலமாகும்

';

திருப்புறம்பயம்

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருப்புறம்பயம் சிவன் கோயில் தட்சிணாமூர்த்தியை வணங்கி வளம் பெறலாம்

';

அரம்பேஸ்வரர்

காஞ்சிபுரத்துக்கு அருகில் பயம்கோட்டூர் அரம்பேஸ்வரர் திருத்தலத்தில் அருள் புரியும் தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபடலாம்

';

கோவிந்த வாடி

காஞ்சிபுரம் அருகில் உள்ள அகரம் கோவிந்த வாடி திருத்தலத்தில் குருவை வழிபடலாம்

';

கல்விக் கடவுள்

தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபட்டு, நம் தோஷங்கள் நீங்கி, கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கலாம்.

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story