LOVE Marriage: காதல் கைகூடும் வாய்ப்புகள் அதிகம் உள்ள 4 ராசிகள்! இவர்களுக்கு குருவின் அருள் பூரணம்!

Published by: Malathi Tamilselvan | Feb 13, 2024

காதலர்கள்

ஜோதிட சாஸ்திரப்படி, 4 ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் உருவாகி வருகிறது. இந்த ராசிகளை சேர்ந்த காதலர்களுக்கு குரு பார்வை பலன் தரும்

Published by: Malathi Tamilselvan | Feb 13, 2024

திருமண யோகம்

பிறப்பு மற்றும் இறப்பு போலவே, திருமணமும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஒன்று, அது எப்போது நடக்கும் என்பதை குரு பகவானே முடிவு செய்கிறார்

Published by: Malathi Tamilselvan | Feb 13, 2024

மாங்கல்யம் தந்துனானே...

மங்கலம் உங்கள் வீட்டின் கதவைத் தட்டும் நேரம் வந்தாச்சு... இது மேஷம், தனுசு, சிம்மம் மற்றும் துலாம் ராசிக்கான காதலர் தின சிறப்பு பரிசு, தருவது குரு பகவான்...

Published by: Malathi Tamilselvan | Feb 13, 2024

மேஷம்

எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க விரும்பும் மேஷ ராசிக்காரர்களின் கவலைகள் எல்லாம் ஓடிப்போகும் நேரம் இது. பிரகஸ்பதி உங்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட முடிவு செய்துவிட்டார்...

Published by: Malathi Tamilselvan | Feb 13, 2024

தனுசு

திருமண வயதைத் தாண்டியும் திருமணம் நடக்காமல் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு தற்போது மாங்கல்ய யோகம் துவங்கிவிட்டது

Published by: Malathi Tamilselvan | Feb 13, 2024

சிம்மம்

காதலில் கனிவாய் இருந்தாலும், கல்யாணத்தில் தடைகளை சந்தித்து வந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு இனி நல்ல நேரம் பொறந்தாச்சு... மாங்கல்யம் தந்துனானே... என மங்கலம் உண்டாகும் காலம் இது

Published by: Malathi Tamilselvan | Feb 13, 2024

துலாம்

தற்போது குரு பகவானின் பார்வை, துலாம் ராசிக்காரர்கள் மீது கனிவாய் படிந்துள்ளது. திருமண முயற்சிகள் எடுக்க சிறந்த காலம் இது

Published by: Malathi Tamilselvan | Feb 13, 2024

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது

Published by: Malathi Tamilselvan | Feb 13, 2024

VIEW ALL

Read Next Story