அக்டோபர் மாதத்தில் 5 ராசிகளுக்கு பொற்காலம், 3 ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை!

';

மேஷம்

சகோதர உறவுகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. சொத்து வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் குறையும். மனதில் பல்வேறு சிந்தனைகள் ஏற்படும், அதிக சிந்தனை மனதிற்கு குழப்பத்தைக் கொடுக்கும்

';

ரிஷபம்

திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். ரிஷப ராசிக்காரர்கள், உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. வருமானத்திற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவது சாத்தியமாகும் மாதம் இது

';

மிதுனம்

நெருக்கடியாக கொடுத்துக் கொண்டவர்களிடம் இருந்து விலக வேண்டிய நேரம் இது. இல்லையென்றால், மனம் கஷ்டப்படும் என்பதை புரிந்துக் கொள்வீர்கள். பழைய நட்புகள் விலகி, புதிய நட்பு உருவாகும் காலம் இது.

';

கடகம்

தன்னம்பிக்கை பிறக்கும். நண்பர்களின் உதவியால் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும் மாதம் இது

';

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு தடைபட்ட செயல்களை செய்து முடிக்கும் காலம் இது. வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்காக கடன் வாங்க வேண்டியிருக்கும், பண நெருக்கடி ஏற்படலாம்

';

கன்னி

கன்னி ராசியினருக்கு மனம் நிறையும் காலம் இது. மனதில் உள்ள கவலைகள் குறையும், உறவினர்கள் உதவியாக இருப்பார்கள், மனதில் உள்ள பகைமையை விட்டு விடும் காலம் இது

';

துலாம்

மாறுபட்ட அனுபவம் உண்டாகும் மாதம் இது. துலாம் ராசியினர் இந்த மாதத்தில் குழப்பத்தில் இருப்பார்கள். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும், மனதிலுள்ள அனைத்தையும் அப்படியே பேசிவிட வேண்டாம்

';

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மனம் மகிழும்படியான செய்திகள் வந்து சேரும். பண வரத்து அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும் என்பதால் கவனமாக செயல்படவும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வரும்

';

தனுசு

எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பழைய பிரச்சனைகளால் மனதில் அமைதி குறையும், தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

';

மகரம்

வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அனுகூலமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும், மனதில் நிம்மதி பிறக்கும்

';

கும்பம்

நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுபமாய் முடியும்

';

மீனம்

ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நீண்ட நாட்களாக சேமித்து வைத்த பணம் செலவாகும் நேரம் இது. கடன் விஷயங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story