புதன் அஸ்தமனம் இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்

';

புதன் அஸ்தமனம்

ஏப்ரல் 4, அதாவது நேற்று புதன் கிரகம் அஸ்தமித்துள்ளது. மேஷ ராசியில் புதன் அஸ்தமனமாகியுள்ளது.

';

புதன் வக்ர பெயர்ச்சி

முன்னதாக ஏப்ரல் 2 ஆம் தேதி, புதன் வக்ர பெயர்ச்சி அடைந்தது. வக்ர நிலையில் புதன் அஸ்தமனமாவது அனைவரின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

';

புதனின் நிலை மாற்றம்

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி புதன் பெயர்ச்சியாகி மீன ராசியில் நுழையும். ஒரு வாரத்திற்குள் புதனின் நிலை மூன்று முறை மாறுவது ஒரு பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

';

தாக்கம்

புதனின் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

மிதுனம்

தொழிலதிபர்களுக்கு நிதி ஆதாயம் ஏற்பட சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. சட்ட சிக்கல்களில் உங்களுக்கு ஆதரவாக முடிவு வரும். இதனால் பெரிய அளவிலான நிம்மதி கிடைக்கும்.

';

கன்னி

கன்னி ராசியினருக்கு புதன் அஸ்தமன காலம் சிறப்பான காலமாக இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அமையும். உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

';

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு புதனின் அஸ்தமனம் மிகவும் சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் நீங்கி உங்கள் வேலைகள் வேகமாக முடிவடையும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படலாம்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story