அக்ஷய திருதியை... 5 ராசிகளுக்கு குபேர யோகம்!

Published by: Vidya Gopalakrishnan | Apr 18, 2024

அட்சய திருதியை

அட்சய திருதியை அன்று உருவாகும் மங்களகரமான யோகம் ரிஷபம், கடகம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களின் வாழ்வில் முன்னேற்றத்தையும் செழிப்பையும் தரும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 18, 2024

ரிஷபம்

எதிர்பாராத வகையில் எங்கிருந்தோ பணம் வரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 18, 2024

மிதுனம்

பொருள் இன்பம், வசதிகள் கிடைக்கும். கடின உழைப்புக்குப் பிறகு, வெற்றி கை கூடும். செல்வம் பெருகும். அதிர்ஷ்டம் அருகிலேயே இருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 18, 2024

முயற்சிக்கான சிறந்த பலனைப் பெறுவார்கள். மனதில் திருப்தியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். சுப யோகம் காரணமாக வருமானம் அதிகரிக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 18, 2024

துலாம்

ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து வருமானம் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் மதிப்பு கௌரவம் அதிகரிக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 18, 2024

தனுசு

வாழ்க்கையில் நல்ல காலம் தொடங்கும். எங்கிருந்தோ எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கலாம். உங்கள் பாக்கெட்டில் பணம் எப்போதும் நிரம்பியிருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 18, 2024

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Apr 18, 2024

VIEW ALL

Read Next Story