ஜூன் கடைசி வாரம்... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது..!!

';

வார ராசி பலன்

மிதுனம், கடகம், தனுசு உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். ஐஸ்வர்யம் உள்ளிட்ட நற்பலன்கள் கிடைக்கும்.

';

சனி வக்ர பெயச்சி

ஜூன் கடைசி வாரத்தில் சனியின் வக்ர பெயச்சியினால், இந்த வாரம் ஷஷ ராஜயோகம் உருவாகும். மேலும், சந்திரனின் தாக்கத்தால் சில ராசிகளின் நிதி நிலை வலுப்பெறும்.

';

கடகம்

வேலையில் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

';

மிதுனம்

பண வரவுக்கு குறைவிருக்காது. முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கூடி வரும்.

';

தனுசு

வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

';

மகரம்

வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடுகள் நல்ல வருமானத்தை கொடுக்கும். திய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

';

மீனம்

பண வரவு மகிழ்ச்சியைத் தரும் குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம். ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story