குரோதி தமிழ் புத்தாண்டில் ‘இந்த’ ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

';

தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு குரோதி வருடத்தில் 5 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை கிடைக்கும் என்றும், நல்ல வருமானம் மற்றும் செழிப்புடன் இருப்பார்கள் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்

';

மேஷம்

திடீர் பண ஆதாயங்களுக்கான பல வாய்ப்புகளையும் பெறுவீர்கள். தடைப்பட்ட பணிகளை தொடங்கலாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொருள் வசதிகளால் பயனடைவீர்கள்.

';

கன்னி

மனதில் புதுவிதமான திட்டங்களை உருவாக்குவீர்கள். கொடுக்கல், வாங்கலில் திருப்தியான சூழல் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

';

துலாம்

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும்.

';

விருச்சிகம்

உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் விலகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

';

தனுசு

உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story