சனி பகவான் ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக, இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.
நவம்பர் மாதம் 15ம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். சில ராசிகள் இதனால், பண மழையில் நனைவார்கள் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
சனி கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால், வருங்காலம் குறிப்பாக 2025, ஆண்டு சில ராசிகளுக்கு ராஜயோகங்களை கொடுக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
சனி வக்ர நிவர்த்தியினால் ஏற்படும் ஷஷ ராஜயோகத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகள் சுப பலனைப் பெறலாம்.
பணியிடத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். எல்லா வகையிலும், அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
பண பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முயற்சிகள் வெற்றி பெற நல்ல வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. Zee News இதற்கு பொறுப்பேற்காது.