ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளும்... அதிர்ஷ்ட ராசிகளும்..!

Vidya Gopalakrishnan
Mar 29,2024
';

கிரக பெயர்ச்சிகள்

ஏப்ரல் மாதத்தில், சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் தனது ராசிகளை மாற்றிக் கொள்ள உள்ளன.

';

புதன் வக்ர பெயர்ச்சி

ஏப்ரல் மாதம் 2ம் தேதி மேஷ ராசியில் புதன் வக்ரம் அடைய உள்ள நிலையில், மேஷம், ரிஷபம், சிம்மம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகள் சிறப்பான பலன்களை பெறுவார்கள்.

';

புதன் பெயர்ச்சி

ஏப்ரல் மாதம் 9ம் தேதி, புதன் மீன ராசியில் சஞ்சரிப்பார். இதனால் மிதுனம், சிம்மம், கும்பம் ஆகிய ராசிகள் பலனடைவார்கள்.

';

சூரிய பெயர்ச்சி

சூரியன் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி மேஷ ராசியில் பிரவேசிப்பார். இதனால், சூரியனும் குரு பகவானும் இணைவார்கள். மேஷம் மிதுனம் ஆகிய ராசிகள் சுப பலன்களை பெறுவார்கள்.

';

செவ்வாய் பெயர்ச்சி

செவ்வாய் மீனத்தில் பிரவேசிப்பதால் புதன் ராகு சேர்க்கை ஏற்படும். இதனால் மிதுனம், கடகம், விருச்சிகம் ஆகிய ராசிகள் பலனடைவார்கள்.

';

சுக்கிரன் பெயர்ச்சி

சுக்கிரன் பெயர்ச்சியினால் ஏற்படும் சுக்கிரன் குரு பகவான் இணைவு, மேஷம், ரிஷபம், சிம்மம் ஆக்கிய ராசிகளுக்கு பலன் அளிக்கும்.

';

ராசிகள்

ஏப்ரல் மாதத்தில், மேஷம் ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், மீனம் ஆக்கிய ராசிகள் அதிகபட்ச பலனை பெறுவார்கள்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story