ராம நவமி.... பகவான் ஸ்ரீராமரின் அருளைப் பெறும் ராசிகள்!

';

ஸ்ரீராம நவமி

ஸ்ரீராம நவமி தினத்தன்று சகஜகேசரி யோகம் உருவாகிறது. இந்த முறை 5 ராசிக்காரர்களுக்கு ராமர் விசேஷமாக அருள்பாலிக்க உள்ளார்.

';

மேஷம்

வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளும் ராமரின் அருளால் தீரும். மூதாதையர் சொத்து கிடைத்து மகிழ்ச்சியையும் பெறலாம். வேலை செய்பவர்களுக்கு பதவி, கௌரவம் போன்ற பலன்களும் கிடைக்கும்.

';

கடகம்

குடும்ப வாழ்க்கையும் முன்பை விட சிறப்பாக இருக்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

';

துலாம்

மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். மிகவும் தேவைப்படுபவருக்கு பண உதவி செய்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

';

மகரம்

அனைத்து கஷ்டங்களிலிருந்தும் விடுபடுவார்கள். செல்வம் பெருகும். ஆன்மீக பயணமும் மேற்கொள்ளலாம். திய வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.

';

மீனம்

நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.பழைய கடன்களிலிருந்தும் விடுபடுவீர்கள். முதலீடு செய்தால் நல்ல பலன்தான் கிடைக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story