சுக்கிர ஆதித்ய யோகம்... இந்த ராசிகளுக்கு சுக்கிர திசை தான்..!!

Vidya Gopalakrishnan
Jun 10,2024
';

சுக்கிரன்

தற்போது ரிஷப ராசியில் அமைந்துள்ள சுக்கிரன் ஜூன் 12ல் புதனின் ராசியான மிதுனத்தில் நுழைப் போகிறார். சுக்கிரன் ஜூலை மாதம் 6ம் தேதி வரை மிதுன ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்.

';

சூரிய பெயர்ச்சி

ஜூன் 14ல் சூரியன் மிதுன ராசிக்குள் நுழையும் நிலையில், சூரியனும் சுக்கிரனும் இணைந்து, மிதுனத்தில் சுக்கிர ஆதித்ய யோகம் உருவாகிறது.

';

அதிர்ஷ்ட ராசிகள்

சுக்கிர ஆதித்ய நோகத்தினால் சில ராசிகள் மிகவும் பலடைவார்கள் என கணித்துள்ளனர் ஜோதிடர்கள்

';

ரிஷபம்

அனைத்து விதமான பிரச்சனைகளும் தடைகளும் நீங்கும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

';

சிம்மம்

செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். மற்றவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்.

';

தனுசு

பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். இறை பணிகளில் ஈடுபடுவதற்கான சூழல் உண்டாகும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story