கடகத்தில் சூரியன்! அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் ‘சில’ ராசிகள்!

Published by: Vidya Gopalakrishnan | Jul 20, 2023

சூரியன்

கிரகங்களின் ராஜா என அழைக்கப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது நிலையை மாற்றி கொள்கிறார்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 20, 2023

சூரிய பெயர்ச்சி

ஜூலை 16ம் தேதி அதிகாலை 4.59 மணிக்கு சூரியன் கடக ராசியில் பிரவேசிக்கும் சூரியன் ஆகஸ்ட் 17 மதியம் 1.27 வரை கடக ராசியில் இருப்பார்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 20, 2023

ஆடி மாதம்

சூரிய பெயர்ச்சியின் ஆடி மாதமான இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 20, 2023

மேஷம்

மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல செய்திகளைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் துறையில் இருப்பவர்களுக்கும் அலுவல பணிபுரிபவர்களுக்கும் முன்னேற்றம் உண்டாகும். இந்த நேரத்தில் உயர் பதவியை அடைய முடியும்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 20, 2023

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு. சாத்தியமான அனைத்து உதவிகளும் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் நிதிப் பலன்களைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 20, 2023

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு வேலையில், வியாபாரத்தில் சாதகமான பலன்கள் காணப்படும். இந்த நேரத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்த இந்த ராசிக்காரர்கள் அமைதியான மனதுடன் செயல்பட வேண்டும்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 20, 2023

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Jul 20, 2023

VIEW ALL

Read Next Story