மகாசிவராத்திரி

மகாசிவராத்திரி என்பது சிவபெருமானின் அருளை பெறுவதற்கு சக்திவாய்ந்த நாளாகும். இந்த நாளில் சிவனை வழிபடுவது பல மடங்கு நன்மையை தரும்

Umabarkavi K
Feb 04,2026
';

மகாசிவராத்திரி

அந்த வகையில், 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி ஞாயிற்றுகிழமை மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

';

மகாசிவராத்திரி

பிப்ரவரி 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு மகாசிவராத்திரி வழிபாட்டை நீங்கள் துவங்கலாம். அன்று இரவு முழுவதும கண் விழித்து, சிவ பூஜையில் கலந்து கொள்ளலாம்

';

மகாசிவராத்திரி

பிப்ரவரி 16ஆம் தேதி காலை 6.30 மணி உடன் பூஜையை நீங்கள் நிறைவு செய்து கொள்ளலாம்.

';

மகாசிவராத்திரி

ஆனால், பிப்ரவரி 16ஆம் தேதி மாலை 6.26 மணிக்கு சுதர்த்தசி திதி நிறைவடைகிறது. அதனால் மகாசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் பிப்ரவரி 15ம் தேதி காலை முதல் விரதம் இருக்கலம்

';

மகாசிவராத்திரி

பிப்ரவரி 15ம் தேதி முதல் விரதத்தை கடைபிடித்து, இரவு முழுவதும் கண் விழித்து, சிவனை வழிபாடு செய்யலாம். பிப்ரவரி 16ஆம் தேதி பூஜை செய்து உணவு சாப்பிடலாம்.

';

மகாசிவராத்திரி

அன்று பகல் முழுவதும் தூங்காமல் மாலை 6 மணிக்கு சிவனை வழிபட்டும், விரதத்தை நிறைவு செய்யலாம்.

';

VIEW ALL

Read Next Story