ஜூன் 1 செவ்வாய் பெயர்ச்சியால் கவலை அதிகரிக்கும்! அலர்ட்டா இருக்க வேண்டிய ராசிகள்!

';

செவ்வாய் பெயர்ச்சி

கிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான், ஜூன் 1 ஆம் தேதி மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார்ச்

';

ராசி மாற்றம்

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசியை மாற்றும். ராசி மாற்றமாகும் கால இடைவெளி கிரகத்திற்கு கிரகம் மாறுபடும்

';

பலன்கள்

ஒவ்வொரு ராசி மாற்றமும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்

';

புதன்

மே 31ம் தேதியன்று புதன் பெயர்ச்சியாகிறார், உடனே செவ்வாயும் பெயர்ச்சியாவதால் சில ராசிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும், அந்த ராசிகளை தெரிந்துக் கொள்வோம்

';

ரிஷபம்

உறவுகள் வலுவாக இருக்கிறது, குடும்பத்தினரின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கையில் அடி விழலாம். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.

';

மீனம்

பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. சுய முயற்சி தான் எப்போதும் உதவும் என்பதை உணரும் காலம் இது, மனதில் வருத்தம் இருந்தாலும் வேறு வழியில்லை என்பதை புரிந்துக் கொள்ளும் காலம் இது

';

சிம்மம்

தைரியத்திற்கு பெயர் போன ராசியான சிம்ம ராசிக்காரர்களின் மனமும் ஆசாபாசங்களுக்கு உட்பட்டது என்பதை புரியாமல் நடந்துக் கொள்வதை எப்போதும் எதிர்கொண்டாலும், இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி காலகட்டத்தில் அது அதிக வருத்தத்தைக் கொடுக்கும்

';

செவ்வாய்

கிரகங்களில் திருமணக்காரகராக கருதப்படும் செவ்வாய் கிரகத்தின் இந்தப் பெயர்ச்சியால் திருமணத் தடைகள் நீங்கும் வாய்ப்பு அதிகம்

';

பொறுப்புத் துறப்பு

இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story