இந்த ராசிகள் மீது குரு பார்வை: குரு அருளால் ராஜயோகம்

';

குரு பகவான்

குரு பகவான் மகிழ்ச்சி, செல்வம், பெருமை மற்றும் செழுமையின் கிரகமாக கருதப்படுகிறார். குரு பார்வை நம் மீது பட்டுவிட்டால் வாழ்வில் பல வித உச்சங்களை தொடலாம்.

';

குரு வக்ர நிவர்த்தி

குரு பகவான் தற்போது வக்ர நிலையில் உள்ளார். அவர் டிசம்பர் 31 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.

';

ராசிகளில் தாக்கம்

குரு வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் பல வித அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை இங்கே காணலாம்.

';

மேஷம்

2024 ஆம் ஆண்டு புத்தாண்டில், மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும். இவர்களுக்கு மரியாதை, நம்பிக்கை, கௌரவம் அதிகரிக்கும். திருமண யோகம் கிடைக்கும்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரம் இரண்டிலும் வெற்றி பெறலாம், அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும், குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறலாம்.

';

தனுசு

தனுசு ராசிக்காரர்களின் குழந்தைகளுக்கு முன்னேற்றப் பாதைகள் திறக்கப்படும், வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். இவர்கள் சகல சௌகரியங்களையும் பெறுவார்கள்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story