குரு பெயர்ச்சி: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு ராஜாதி ராஜயோகம் ஆரம்பம்

Vijaya Lakshmi
Mar 28,2024
';

மேஷம்

சிறப்பான பலன் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். நிதி ஆதாயமும் உண்டாகும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

';

ரிஷபம்

எல்லா வல்ல நன்மைகளும் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். புதிய வேலை வாய்ப்பை பெறலாம். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

';

மிதுனம்

மங்களகரமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும், லாபம் மற்றும் முன்னேற்றம் அடைவீர்கள். பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை மிகவும் நன்றாக இருக்கும்.

';

கடகம்

அதிர்ஷ்டம் பெருகும். பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கலாம். வெற்றியுடன், லாபமும் கிடைக்கலாம்.

';

சிம்மம்

மிகவும் சாதகமான பலன் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்.

';

கன்னி

நல்ல பலன் கிடைக்கும். அதிர்ஷ்டம் மேம்படும். விருப்பங்கள் நிறைவேறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

';

துலாம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு பிரச்சினைகள் வரலாம். குல தெய்வத்தை வழிபடவும்.

';

விருச்சிகம்

நல்லருள் கிடைக்கும். திருமண வரன் அமையும். சக ஊழியர்கள், மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

';

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு வெற்றி கிடைக்கலாம். குரு பெயர்ச்சியால் மகிழ்ச்சி அலை பல மடங்கு உயரும்.

';

மகரம்

முயற்சிகள் மூலம் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தின் நல்லாதரவு கிடைக்கும். துணைவியின் உதவியை பெறுவீர்கள். குடும்பத்தில் நல்ல சூழல் நிலவும்.

';

கும்பம்

மனதில் தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

';

மீனம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அரசியல்வாதிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள்.

';

VIEW ALL

Read Next Story