ஜூன் 27 புதன் உதயம்: இந்த ராசிகளுக்கு செல்வம், மகிழ்ச்சியின் உதயம்

';

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு அனைத்து விதமான பணிகளிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதிவு உயர்வும், சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும்.

';

ரிஷபம்

புதன் உதயத்தின் தாக்கத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

';

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு உதயம் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான அன்பும் புரிதலும் மேம்படும்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் மற்றும் குழந்தைகள், பெற்றோர் என அனைவருடனும் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள்.

';

கன்னி

புதன் உதயம் கன்னி ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். பண வரவு அதிகமாகும்.

';

துலாம்

துலா ராசிக்காரர்களுக்கு புதன் உதயம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.

';

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் உதயம் சுபமானதாக இருக்கும். உங்கள் பணி பாராட்டப்படும். பண வரவு அதிகரிக்கும். லாபம் அதிகமாகும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story