புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம்

';

புதன் பெயர்ச்சி

இன்று காலை 11:52 மணிக்கு புதன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனால் எந்த ராசிகளுக்கு சுப பலன் உண்டாகும் என்று பார்ப்போம்.

';

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் புதன் பெயர்ச்சியால் வெற்றி கிடைக்கும். பேச்சில் தெளிவு இருக்கும். குடும்பச் சூழல் சிறப்பாக இருக்கும்.

';

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த புதனின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக இருக்கும். மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் செல்வம் பெருகும். நிதி நிலை மிகவும் வலுவாக இருக்கும். உங்கள் தைரியம் அதிகரிக்கும்.

';

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

';

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story