பூரட்டாதியில் சனி: சக்கைப்போடு போடப்போகும் ராசிகள் இவைதான்

';

சனி பெயர்ச்சி

சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். அவர் ஏப்ரல் 6 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்ச்சி ஆனார்.

';

சனி நட்சத்திர பெயர்ச்சி

சனி நட்சத்திர பெயர்ச்சி சில ராசிகளுக்கு மிகப்பெரிய ராஜயோகத்தை கொண்டுவரவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

';

மேஷம்

பூரட்டாதி நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் கிடைக்கலாம். பணம் சேமிப்பதில் வெற்றி கிடைக்கும்.

';

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும்.

';

கன்னி

கன்னி ராசிக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். தொழில் துறையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை மேம்படும். பண வரவு அதிகமாகும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

';

விருச்சிகம்

இந்த காலத்தில் சாதகமான பல விஷயங்கள் நடக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். புதிய நிதி ஆதாரங்கள் உருவாகும்.

';

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். இதன் காரணமாக பொருளாதார பிரச்சனைகள் தீரும். தாம்பத்திய வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் இப்போது தீரும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story