மே மாத லக்கி ராசிகள் இவைதான்: குரு பெயர்ச்சியால் கூடுதல் நன்மை

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சியுடன் தொடங்கியுள்ள இந்த மே மாதம் ஜோதிட ரீதியாக சில ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். அந்த ராசிகளை பற்றி காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இவர்களுக்கு செல்வ வளமும் பெருகும். வேலை தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

ரிஷபம்

குரு பெயர்ச்சி ரிஷப ராசியில் நடப்பதால், மே மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். ரிஷப ராசியில் கஜலக்ஷ்மி, சுக்ராதித்யம், கஜகேசரி ராஜயோகம் உருவாகும். இவற்றின் காரணமாக ரிஷப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு மே மாதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

கன்னி

உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழிலில் பல வெற்றிகளைப் பெறுவீர்கள். கனவுகள் அனைத்தும் நனவாகும்.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

கும்பம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கும்ப ராசிக்காரர்களுக்கு மே மாதம் சாதகமாக இருக்கும். கும்ப ராசிக்காரர்கள் மூன்று கிரகங்களின் சுப பலன்களைப் பெறப் போகிறார்கள்.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

மீனம்

மீனம்: இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் திடீர் மாற்றத்தைக் காணலாம். பொருளாதார நிலை முன்பை விட நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | May 03, 2024

VIEW ALL

Read Next Story