சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்

';

கிரகங்கள்

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன.

';

சுக்கிரன்

மே 19, 2024 அன்று சுக்கிரன் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆனார். ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியால் மாளவ்ய யோகம் உருவாகி வருகிறது.

';

சுக்கிரன் பெயர்ச்சி

சுக்கிரன் பெயர்ச்சியால் உருவான மாளவ்ய ராஜயோகத்தின் காரணமாக சில ராசிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். அந்த ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

';

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு பல நல்ல இடங்களில் இருந்து வேலை வாய்ப்புகள் வரலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. வாழ்வில் மகிழ்சியும் திருப்தியும் இருக்கும்.

';

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி நிலை வலுவாக இருக்கும். புதிய வாகனம், சொத்து வாங்கும் யோகம் உள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், வேகமாக முன்னேறுவீர்கள்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story