சனி நட்சத்திர பெயர்ச்சி: ஆரம்பம் ஆனது ராஜயோகம்... இவர்களுக்கு ஜாக்பாட்!!

';

சனி பெயர்ச்சி

தனது சொந்த ராசியான கும்பத்தில் இருக்கும் சனி பகவான் மே 12 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனார்.

';

சனி நட்சத்திர பெயர்ச்சி

சனி நட்சத்திர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை பெறவுள்ள ராசிகள் பற்றி இங்கே காணலாம்.

';

மேஷம்

தடைப்பட்டிருந்த பல பணிகள் சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கத்தின் பலனால் வெற்றிகரமாக நடந்துமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பணி இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

';

ரிஷபம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்தி கிடைக்கும். பணி இடத்தில் தேவையான மாற்றம் கிடைக்கும்.

';

மகரம்

சனி பெயர்ச்சியின் காரணமாக பணி இடத்திலும் வியாபாரத்திலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். புதிய வேலை கிடைக்கும்.

';

கும்பம்

பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை மேம்படும். மன குழப்பங்கள் இருந்தாலும் அவற்றில் தீர்வு கிடைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story