அந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அதிர்ஷ்டசாலிகள்!!

';

சனி பெயர்ச்சி

ஜோதிட சாஸ்திரத்தின் படி சனி பகவான் மிகவும் முக்கியமான ஒரு கிரகமாக பார்க்கப்படுகிறார்.

';

சனி பகவான்

அனைவரும் சனி பகவானின் கோவ பார்வையிலிருந்து தப்பிக்க பல வித தான தர்மங்களியயும், பூஜைகளையும் செய்கிறார்கள்.

';

சனி பெயர்ச்சி

சனியின் அருள் பார்வை ஒருவர் மீது இருந்தால் அவருக்கு அனைத்து வித நல்லவையும் நடக்கும். அவரது கோவத்திற்கு ஆளானால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரீடும்.

';

ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் சில ராசிகள் சனி பகவானுக்கு பிடித்த ராசிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

';

துலாம்

ஜோதிடத்தில் துலா ராசிக்காரர்களை சனி பகவானுக்கு பிக பிடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு சனி பெயர்ச்சி மற்றும் ஏழரை சனி காலத்திலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் சனி பகவான் பார்த்துக்கொள்கிறார்.

';

மகரம்

மகர ராசிக்காரர்களின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் மீது சனி பகவான் வாழ்நாள் முழுதும் அருள் புரிகிறார். இவர்கள் அதிர்ஷ்டசாலிகள்

';

கும்பம்

கும்ப ராசியும் சனி பகவானின் ராசிதான். சனியின் அருளால் இவர்கள் வாழ்வில் மிக்க குறைவாகவே பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story