சனி நட்சத்திர பெயர்ச்சி: அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்

';

சனி பெயர்ச்சி

சனி பகவான் ஏப்ரல் 6 ஆம் தேதி மாலை சுமார் 03:55 மணிக்கு குருவின் நட்சத்திரமான பூரட்டாதியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

மேஷம்

பொருளாதார நிலை வலுவாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். முதலீட்டில் லாபம் உண்டாகும்.

';

ரிஷபம்

பணி இடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்ட தூரப் பயணம் செல்ல வாய்ப்புகள் உண்டாகும்.

';

தனுசு

சனியின் ராசி மாற்றம் தனுசு ராசிக்கு சுப பலன்களை அளிக்கும். வாழ்வில் இருந்த அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

';

மகரம்

சனியின் நட்சத்திர மாற்றத்தால் பொருளாதார ரீதியாக பலன் அடைவீர்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இப்போது கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

';

கும்பம்

அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

';

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி சிறப்பான பலன்களை அளிக்கும். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி காண்பீர்கள். வேலை, வியாபாரம், குடும்ப வாழ்க்கை என அனைத்திலும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story