குரு பெயர்ச்சி 2024: மே 1 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், பொற்காலம் துவங்கும்

';

குரு பெயர்ச்சி 2024

சுப கிரகமான குரு பகவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.

';

குரு பகவான்

குரு பகவான் புத்திசாலித்தனம், அறிவாற்றல், திருமணம், கல்வி, குழந்தைகள், ஆன்மீகப் பணிகள், செல்வம், தானம் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார்.

';

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை பெற்று பண வரவை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

ரிஷபம்

குரு பகவான் ரிஷப ராசியில்தான் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான மகிழ்ச்சியையும் வெற்றியையும் தரும்.

';

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு பொருளாதார ஆதாயங்களும், பொருள் வசதிகளும் அதிகமாகும். முதலீடுகளால் லாபம் கிடைக்கும். எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

';

சிம்மம்

அலுவலக வேலையில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

';

கன்னி

வேலை தேடிக்கொண்டு இருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

';

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய அதிக வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகமாக இருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story