புதன் அருளால் இந்த ராசிகளுக்கு வாழ்வில் மகிழ்ச்சி, இன்பம், லாபம்

';

புதன் பெயர்ச்சி

ஏப்ரல் 9ஆம் தேதி இரவு 9:30 மணிக்கு கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதன் மீன ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆனார்.

';

புதன் பெயர்ச்சி

புதன் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காண்லாம்

';

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அபரிமிதமான பண பலன்களைப் பெறுவார்கள். வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

';

ரிஷபம்

உங்கள் வேலையில் இத்தனை நாட்களாக இருந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

';

சிம்மம்

புதன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றியை அள்ளிக்கொடுக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்போது புதிய ஆர்டர்கள் கிடைத்து, அதிக லாபம் கிடைக்கும். இதனால் பொருளாதார நிலை மேம்படும்.

';

தனுசு

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். முதலீடு செய்வதற்கு இது சரியான நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

';

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி காலத்தில் பல நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். பொருளாதார நிலை முன்பை விட மேம்படும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story