குரு பெயர்ச்சி பலன்கள்... இந்த ராசிகளுக்கு இனி ராஜயோகம்!!

';


குரு பகவான், மே மாதம் 1ம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், பின் ஜூன் 12 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். அக்டோபர் 9ம் தேதி, தேவகுரு வக்ர பெயர்ச்சியாகி, 4 பிப்ரவரி 2025 அன்று வக்ர நிவர்த்தி அடைவார்.

';

தேவகுரு

2025 ஆம் ஆண்டில், மே 14 ஆம் தேதி, தேவகுரு ரிஷப ராசியிலிருந்து வெளியேறி மிதுன ராசிக்கு மாறுகிறார்.

';

ரிஷபம்

வருமானம் அபரிமிதமாக அதிகரிக்கும். அலுவல் பணிகளில் துரிதத்துடன் செயல்படுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இருப்பினும், ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

';

கடகம்

கற்பனை செய்ய முடியாத லாபத்தை உருவாக்கும். மனதளவில் புதுவிதமான தேடல் பிறக்கும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பணவரவு கூடும்.

';

சிம்மம்

னவரவுகள் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய திட்டப்பணிகள் கிடைக்கும். வருமானம் பெருமளவில் உயரக்கூடும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் பெறுவீர்கள்.

';

கன்னி

பண விஷயத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. பல பரிமாணங்களில் இருந்து செல்வம் வரும். பொன், பொருட்சேர்க்கை தொடர்பான சிந்தனை மேம்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story