செவ்வாய் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு இனி கொண்டாட்டம் தான்!

';

செவ்வாய்

செவ்வாய் கிரகம் ஏப்ரல் 23ம் தேதி காலை மீன ராசிக்குள் நுழைகிறது. இதனால் 5 ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல பலன் ஏற்படும்.

';

கடகம்

வருமானம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். தேர்வர்களுக்கு நல்ல நேரம்.

';

மேஷம்

சமூகத்தில் நல்ல செல்வாக்கு பெறுவார்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். செல்வச் சேர்க்கை உண்டு.

';

மிதுனம்

பண வரவு திருப்திகரமாக இருக்கும். வேலை தேடலில் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்

';

தனுசு

நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் வளமும் வரும். வியாபாரிகள் லாபம் பார்ப்பார்கள்.

';

விருச்சிகம்

வெற்றிகள் கைகூடும்.வேலைவாய்ப்புகள் கை கூடி வரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story